Jallikattu

                                          சிராவயல் மஞ்சுவிரட்டு 


பொங்கல் விழா என்றாலே "ஜல்லிக்கட்டு" என்ற காளை  விளையாட்டுடன் ஒன்றிணைந்து. தமிழரின் பாரம்பரியம் என்றாலே அது ஜல்லிக்கட்டைதான் குறிக்கும்.அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம்  சிரவயலில் காணும் பொங்கல் அன்று நடைபெறும் மஞ்சுவிரட்டு மிகவும் பிரசித்திபெற்றவை.300 ஆண்டு கால வரலாறு சிறுவயல் மஞ்சுவிரட்டுக்கு உள்ளது.

















அரளிப்பாறை ஜல்லிக்கட்டு

 சிவகங்கை மாவட்டம்,சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் உலகப் பெற்ற மஞ்சுவிரட்டு.ஆண்டுதோறும் மாசி மகத்தன்று நடைபெறும்.குறிப்பாக பெண்கள் இதனை காண அதிக அளவில் கூடுவர். 



















No comments:

Post a Comment

சிவகங்கை கிராமம்                                       ( Villages Administrative Division Population) 1 Adappadakki Sivaganga 2...